நேறியல் இல்லாத (Nonlinear) ஃபைபர் ஆப்ட்டிக்ஸ் என்றால் என்ன?

2012 இல் ஆஸ்டன் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த “தகவல்தொடர்புகளில் சிறப்பானது” என்ற போட்டியில் பரிசு வென்ற நுழைவு பின்வருமாறு. பரிசு வென்ற அனைத்து உள்ளீடுகளையும் இங்கே காணலாம். Translated by N. Sugavanam/ மொழிபெயர்ப்பு: திரு. என். சுகவனம். அனைத்து பொருட்களையும் திருகு சுருள் வில்(spring) மற்றும் திருகு சுருள் வில்லின் நெட்வொர்க்குகள் என்று கற்பனை செய்து பாருங்கள். உதாரணமாக, நீங்கள் ஜெல்லியின் ஒரு குமிழை ஒரு அசைவு கொடுத்தால், அது கொஞ்சம் கொஞ்சமாக அசைந்து, பின்னர்…
Read more